En Belaveenam Arinthavare Lyrics in Tamil & English
Chorus
என் பெலவீனம் அறிந்தவரே
என்னை அதிகமாய் புரிந்தவரே (×2)
உம்மைப் போல என்னை
நேசிக்க யாராலும் முடியாது
உம்மைப் போல என்னை
அரவணைக்க யாராலும் முடியாது (×2)
En pelaveenam arinthavarae
Ennai athigamaay purinthavarae (×2)
Ummaip pola ennai
Naesikka yaaraalum mudiyaathu
Ummaip pola ennai
Aravanaikka yaaraalum mudiyaathu (×2)
Verse 1
தாயைப் போல ரத்தத்தையே
எனக்கு பாலாக கொடுத்தவரே
தகப்பனைப் போல் வேர்வை சிந்தி
என்னை உயர்த்தி வைத்தவரே (×2)
உமக்காக வாழ்ந்திடுவேன்
என் இயேசுவையே உயர்த்திடுவேன் (×2)
Thaayaip pola raththaththaiyae
Enakku paalaaga koduththavarae
Thagappanaip pol vaervai sinthi
Ennai uyarththi vaiththavarae (×2)
Umakkaaga vaazhnthiduvaen
En yesuvaiyae uyarththiduvaen (×2)
Verse 2
பலவீனம் என்று என்னை
ஒதுக்காமல் பெலன் தந்தீரே
என் கிருபை உனக்கு போதும்
என்று சொன்ன என் இயேசுவே (×2)
உம்மை நம்பி உயிர் வாழுவேன்
உம்மை பறைசாற்றி உயிர் வாழ்கிறேன் (×2)
Palaveenam endru ennai
Othukkaamal pelan thantheerae
En kirubai unakku pothum
Endru sonna en yesuvae (×2)
Ummai nambi uyir vaazhuvaen
Ummai paraisaatri uyir vaazhkiraen (×2)
En Belaveenam Arinthavare PPT – PowerPoint Slides
Download என் பெலவீனம் அறிந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.