Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Belanum En Aranum Lyricsஎன் பெலனும் என் அரணும்

En Belanum En Aranum Lyrics in Tamil & English

Chorus

என் பெலனும் என் அரணும்

என் கோட்டையும் நீரே (×2)

உம்மையே நான் நினைத்து

உம்மையே நான் துதிப்பேன் (×2)

En pelanum en aranum

En kottaiyum neerae (×2)

Ummaiyae naan ninaiththu

Ummaiyae naan thuthippaen (×2)

Verse 1

தானியேல் போல ஜெபிக்க வேண்டும்

அவருக்குள் இருந்த வரங்கள் வேண்டும் (×2)

Thaaniyael pola jebikka vaendum

Avarukkul iruntha varangal vaendum (×2)

Verse 2

மோசேயைப் போல உண்மை வேண்டும்

அவருக்குள் இருந்த சாந்தம் வேண்டும் (×2)

Mosaeyaip pola unmai vaendum

Avarukkul iruntha saantham vaendum (×2)

Verse 3

சாலொமோனைப் போல ஞானம் வேண்டும்

அவருக்குள் இருந்த தெய்வம் வேண்டும் (×2)

Saalomonaip pola njaanam vaendum

Avarukkul iruntha theyvam vaendum (×2)

En Belanum En Aranum PPT – PowerPoint Slides

Download என் பெலனும் என் அரணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E