Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Devanae Neer Paathirar Lyricsஎன் தேவனே நீர் பாத்திரர்

DAVID SAMSONWorshipThanksgivingFaith

En Devanae Neer Paathirar Lyrics in Tamil & English

Chorus

என் தேவனே நீர் பாத்திரர்

உம்மை ஆராதிப்பேனே (×2)

என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்

என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்

நீரே என் தேவனே (×2)

En thaevanae neer paaththirar

Ummai aaraathippaenae (×2)

En muzhu ullaththodu aaraathippaen

En muzhu pelaththodu aaraathippaen

Neerae en thaevanae (×2)

Verse 1

செட்டையின் நிழலில் அடைக்கலம்

கூடார மறைவில் காத்திடும் (×2)

உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே

Settaiyin nizhalil adaikkalam

Koodaara maraivil kaaththidum (×2)

Unthan kirubaikkaay sthoththiram (4) – en thaevanae

Verse 2

உதிரம் சிந்தி என்னை மீட்டவர்

சிலுவை சுமந்தென்னை சுமப்பவர் (×2)

உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே

Uthiram sinthi ennai meettavar

Siluvai sumanthennai sumappavar (×2)

Unthan kirubaikkaay sthoththiram (4) – en thaevanae

Verse 3

கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்

கேட்கின்ற யாவையும் கொடுப்பவர் (×2)

உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே

Kooppidum naeraththil kaedpavar

Kaedkindra yaavaiyum koduppavar (×2)

Unthan kirubaikkaay sthoththiram (4) – en thaevanae

En Devanae Neer Paathirar PPT – PowerPoint Slides

Download என் தேவனே நீர் பாத்திரர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by DAVID SAMSON

More Tamil Christian songs starting with E