Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Devanal Mudiyathathu Ondrum Illai Lyricsஎன் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை

Artist to be confirmedFaithHealingPraise

En Devanal Mudiyathathu Ondrum Illai Lyrics in Tamil & English

Chorus

என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை

தம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம் (×2)

En thaevanaal mudiyaathathu ondrum illai

Tham naamaththinaal koodumae ellaam ellaam (×2)

Verse 1

வல்லவர் சொன்னாள் எல்லாம் அகும்

இல்லை வேறில்லை நாமம்

வன்மதி போல் உள்ள துன்பமும்

வன்கரத்தால் நீங்கிடும்

நேர்மையின் வழியில் நடந்தாள்

நன்மைகள் தினமும் தருவாரே

உன்மையுள்ளவர் நீதிமான்

கர்த்தர் மேலானவர்

Vallavar sonnaal ellaam agum

Illai vaerillai naamam

Vanmathi pol ulla thunpamum

Vangaraththaal neengidum

Naermaiyin vazhiyil nadanthaal

Nanmaigal thinamum tharuvaarae

Unmaiyullavar neethimaan

Karththar maelaanavar

Chorus

என் யேசுவின் நாமத்தால்

சுகமாகாததா கொடும் வியாதி ஏதுன்டு

இல்லை இல்லை (×2)

En yaesuvin naamaththaal

Sugamaagaathathaa kodum viyaathi aethundu

Illai illai (×2)

Verse 2

வசனம் விடுதலை தந்திடும்

விண்ணப்பம் கேட்பவரே

புலம்பும் இதயத்தை காண்பவர்

புதிய வழிகாட்டுவார்

வழுவாமல் என்றும் தாங்குவார்

தம் வழுவான கரங்களால் அனைப்பார்

உன்மையுள்ளவர் நீதிமான்

சேனைகளின் கர்த்தரே – வசனம் விடுதலை

Vasanam viduthalai thanthidum

Vinnappam kaedpavarae

Pulambum ithayaththai kaanpavar

Puthiya vazhigaattuvaar

Vazhuvaamal endrum thaanguvaar

Tham vazhuvaana karangalaal anaippaar

Unmaiyullavar neethimaan

Saenaigalin karththarae – vasanam viduthalai

Chorus

உம்மால் கூடும் எல்லாம் கூடும்

கூடாதது ஒன்றுமிலையே – உம்மால்

கூடாதது ஒன்றுமிலையே

Ummaal koodum ellaam koodum

Koodaathathu ondrumilaiyae – ummaal

Koodaathathu ondrumilaiyae

En Devanal Mudiyathathu Ondrum Illai PPT – PowerPoint Slides

Download என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E