Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Ithayam Yaarukku Theriyum Lyricsஎன் இதயம் யாருக்கு தெரியும்

Rev MonsinghFaithHealing

En Ithayam Yaarukku Theriyum Lyrics in Tamil & English

Chorus

என் இதயம் யாருக்கு தெரியும்

என் வேதனை யாருக்கு புரியும்

என் தனிமை என் சோர்வுகள்

யார் என்னை தேற்றக் கூடும் (×2)

En ithayam yaarukku theriyum

En vaethanai yaarukku puriyum

En thanimai en sorvugal

Yaar ennai thaetrak koodum (×2)

Verse 1

நெஞ்சின் நோகங்கள்

அதை மிஞ்சும் பாரங்கள்

தஞ்சம் இன்றியே

உள்ளம் ஏங்குதே (×2)

Nenjsin nogangal

Athai minjsum paarangal

Thanjsam indriyae

Ullam aenguthae (×2)

Verse 2

சிறகு ஒடிந்த நிலையில்

பறவை பறக்குமோ

வீசும் புயலிலே

படகும் தப்புமோ (×2)

Siragu odintha nilaiyil

Paravai parakkumo

Veesum puyalilae

Padagum thappumo (×2)

Verse 3

மங்கி எரியும் விளக்கு

பெருங்காற்றில் நிலைக்குமோ

உடைந்த உள்ளமும்

ஒன்று சேருமோ (×2)

Mangi eriyum vilakku

Perungaatril nilaikkumo

Udaintha ullamum

Ondru saerumo (×2)

Verse 4

அங்கே தெரியும் வெளிச்சம்

கலங்கரை தீபமோ

இயேசு ராஜனின்

முகத்தின் வெளிச்சமே (×2)

Angae theriyum velicham

Kalangarai theebamo

Yesu raajanin

Mugaththin velichamae (×2)

En Ithayam Yaarukku Theriyum PPT – PowerPoint Slides

Download என் இதயம் யாருக்கு தெரியும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E