En Irudhayathin Vaanjayai Lyrics in Tamil & English
Chorus
என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
சிறப்பானதையே அவர் செய்வார்
காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார் (×2)
En iruthayaththin vaanjsaiyai arintha thaevan
Sirappaanathaiyae avar seyvaar
Kaalangal kadanthu ponaalum
Sirappaanathaiyae avar seyvaar (×2)
Verse 1
கண்ணீர் நதியாய் ஓடினாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
நம்பிக்கை தளர்ந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்-2-என் இருதயத்தின்
Kanneer nathiyaay odinaalum
Sirappaanathaiyae avar seyvaar
Nambikkai thalarnthu ponaalum
Sirappaanathaiyae avar seyvaar-2-en iruthayaththin
Verse 2
எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
சூழ்நிலைகள் இருண்டு நின்றாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
சந்தேகத்தின் விளிம்பில் நின்றாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்-என் இருதயத்தின்
Ethirpaarththavaigal nadakkaamar ponaalum
Sirappaanathaiyae avar seyvaar
Soozhnilaigal irundu nindraalum
Sirappaanathaiyae avar seyvaar
Ethirpaarththavaigal nadakkaamar ponaalum
Sirappaanathaiyae avar seyvaar
Santhaegaththin vilimbil nindraalum
Sirappaanathaiyae avar seyvaar-en iruthayaththin
Verse 3
மனிதர்கள் மறைந்தாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
கனவுகள் கரைந்தாலும்
சிறப்பானதையே அவர் செய்வார் (×2)
Manitharkal marainthaalum
Sirappaanathaiyae avar seyvaar
Kanavugal karainthaalum
Sirappaanathaiyae avar seyvaar (×2)
Chorus
உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
சிறப்பானதையே அவர் செய்வார்
காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
உன் காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார் (×2)
Un iruthayaththin vaanjsaiyai arintha thaevan
Sirappaanathaiyae avar seyvaar
Kaalangal kadanthu ponaalum
Sirappaanathaiyae avar seyvaar
Un kaalangal kadanthu ponaalum
Sirappaanathaiyae avar seyvaar (×2)
En Irudhayathin Vaanjayai PPT – PowerPoint Slides
Download என் இருதயத்தின் வாஞ்சையை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
En Irudhayathin Vaanjayai meaning பாடலின் பொருள்
chorus
The singer declares that God knows the deepest longing of their heart. Even if seasons and years pass by while waiting, He will do what is best.
என் இருதய வாஞ்சையை அறிந்த தேவன், காலம் கடந்தாலும் சிறந்ததையே செய்வார்.
verse
Even when tears flow like a river and hope grows weak, the singer trusts that God will still do what is best.
கண்ணீர் பெருகினாலும் நம்பிக்கை தளர்ந்தாலும் தேவன் சிறந்ததையே செய்வார்.
verse
When expected things do not happen, when circumstances turn dark, and even when standing on the edge of doubt, the singer holds on to the confidence that God will do what is best.
எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல், சூழ்நிலை இருண்டு, சந்தேகம் வந்தாலும் தேவன் சிறந்ததையே செய்வார்.
verse
Even if people disappear from one's life and dreams melt away, God will still do what is best.
மனிதர்கள் விலகினாலும் கனவுகள் கரைந்தாலும் தேவன் சிறந்ததையே செய்வார்.
chorus
The chorus now turns to the listener: the God who knows your heart's longing will do what is best for you, even if your seasons pass by while you wait.
உன் இருதய வாஞ்சையை அறிந்த தேவன், உன் காலம் கடந்தாலும் உனக்குச் சிறந்ததையே செய்வார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.