Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En ithayaththaiye kollai kondavare Lyricsஎன் இதயத்தையே கொள்ளை கொண்டவரே

Aaron JebarajWorshipFaith

En ithayaththaiye kollai kondavare Lyrics in Tamil & English

Chorus

என் இதயத்தையே கொள்ளை கொண்டவரே

என் இதயத்துல வாழ்பவரே

En ithayaththaiyae kollai kondavarae

En ithayaththula vaazhpavarae

Verse 1

உங்க கைகள் ரெண்டுமோ அழகு

அதில் என்ன வரஞ்சிங்க

தினம் உத்து உத்து என்ன பார்க்குறீங்க

Unga kaigal rendumo azhagu

Athil enna varanjsinga

Thinam uththu uththu enna paarkkureenga

Chorus

என் ராசாவே இயேசைய்யா

என் ராசாவே இயேசைய்யா

ஆ..ஆ………ஆ

ஆ…ஆ….ஆ…..

ஆ….ஆ…..ஆ….ஆ

En raasaavae yesaiyyaa

En raasaavae yesaiyyaa

Aa..aa………aa

Aa…aa….aa…..

Aa….aa…..aa….aa

Verse 2

உங்க கால்கள் ரெண்டுமோ அழகு

தினம் தூக்கி சுமக்குறீங்க

தினம் சுத்தி சுத்தி என்ன பார்க்குறீங்க

Unga kaalkal rendumo azhagu

Thinam thookki sumakkureenga

Thinam suththi suththi enna paarkkureenga

Verse 3

உங்க வார்த்த ரொம்பவும் அழகு

என்ன வாழ வைக்குறீங்க

தினம் கொஞ்சி கொஞ்சி

என்னோடு பேசுறீங்க

Unga vaarththa rombavum azhagu

Enna vaazha vaikkureenga

Thinam konjsi konjsi

Ennodu paesureenga

En ithayaththaiye kollai kondavare PPT – PowerPoint Slides

Download என் இதயத்தையே கொள்ளை கொண்டவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

En ithayaththaiye kollai kondavare meaning பாடலின் பொருள்

chorus

The singer speaks to Jesus as the one who has completely stolen their heart. He is the one who lives within the singer's heart.

என் இதயத்தைக் கவர்ந்து அதில் வாழ்பவர் இயேசுவே.

verse

The singer praises the beauty of Jesus' two hands and says He has drawn or engraved them on those hands. Every day He gazes at them intently, echoing the image of Isaiah 49:16.

அழகான தம் கைகளில் என்னை வரைந்த இயேசு தினமும் என்னை உற்றுப் பார்க்கிறார்.

chorus

The singer calls out lovingly to Jesus as 'my King, Jesus Lord.' The words then give way to wordless, adoring singing.

என் ராஜாவாகிய இயேசுவை அன்போடு போற்றிப் பாடுகிறேன்.

verse

The singer praises the beauty of Jesus' feet. Every day He lifts and carries them, and He keeps coming around to watch over them.

அழகான கால்களுடைய இயேசு தினமும் என்னைச் சுமந்து சுற்றிச் சுற்றிப் பார்க்கிறார்.

verse

The singer says Jesus' word is very beautiful and is what keeps them alive. Every day He speaks to them tenderly and affectionately.

இயேசுவின் அழகான வார்த்தை என்னை வாழவைக்கிறது, அவர் தினமும் கொஞ்சிப் பேசுகிறார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Love verses in Tamil →Faith verses in Tamil →

More by Aaron Jebaraj

More Tamil Christian songs starting with E