Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Janagal Oru Pothum Lyricsஎன் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை

Artist to be confirmedFaithHealing

En Janagal Oru Pothum Lyrics in Tamil & English

Chorus

என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ……

எப்பக்கம் உன்னை நெருக்கினாலும்

எதிரிகள் உன்னை துரத்தினாலும்

உன்னோடு கூட நான் இருப்பதனால்

நீ வெட்கப்பட்டு போவதில்லை

En janangal oru pothum vedkappattu povathillai ……

Eppakkam unnai nerukkinaalum

Ethirigal unnai thuraththinaalum

Unnodu kooda naan iruppathanaal

Nee vedkappattu povathillai

Verse 1

வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்

பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்

பரிகாரியாய் நான் இருப்பதினால்

நீ வெட்கப்பட்டு போவதில்லை

Viyaathigal vaethanai thodarnthaalum

Pelaveenaththaal nee sornthaalum

Parigaariyaay naan iruppathinaal

Nee vedkappattu povathillai

Verse 2

ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்

குறைவுகளால் மனம் கலங்கினாலும்

உனக்காக யாவையும் செய்திடுவேன்

நீ வெட்கப்பட்டு போவதில்லை

Aemaatram tholvigal vanthaalum

Kuraivugalaal manam kalanginaalum

Unakkaaga yaavaiyum seythiduvaen

Nee vedkappattu povathillai

En Janagal Oru Pothum PPT – PowerPoint Slides

Download என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E