En Ithaya Kathavai Saththuru Saaththaan Thatti Lyrics in Tamil & English
Verse 1
என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டி
நான் வரட்டுமா என்று கேட்டால்
En ithaya kathavai saththuru saaththaan thatti
Naan varattumaa endru kaettaal
Verse 2
நான் சொல்லுவேன் இல்லை இல்லை எனென்றால்
Naan solluvaen illai illai enendraal
Verse 3
இயேசு என் பாவத்தை போக்கினார் என்பேன்
Yesu en paavaththai pokkinaar enpaen
Verse 4
சாத்தான் உடனே திரும்பி ஓடி விட
Saaththaan udanae thirumbi odi vida
Verse 5
என் உள்ளம் பொங்கி பொங்கி வழியுதே – என்
En ullam pongi pongi vazhiyuthae – en
En Ithaya Kathavai Saththuru Saaththaan Thatti PPT – PowerPoint Slides
Download என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.