En Jebathai Ketkirar Lyrics in Tamil & English
Chorus
என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து
பாதுகாக்கிறார் (×2)
En jebaththai kaedkiraar
Enakku arulkiraar
Kanmalaiyil ennai vaiththu
Paathugaakkiraar (×2)
Verse 1
அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் (×2)
மலைகள் என்மேல் விழுந்தாலும்
பயப்படமாட்டேன் (2) – என் ஜெபத்தை
Alaigal enmael purandaalum
Anjsidamaattaen (×2)
Malaigal enmael vizhunthaalum
Payappadamaattaen (2) – en jebaththai
Verse 2
வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் (×2)
வழியறியாமல் திகைத்து நின்றாலும் (×2)
வருத்தம் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லையே (×2)
வழிநடத்தும் தேவன்கரம்
குருகவில்லையே (2) – என் ஜெபத்தை
Varanda nilaththil naan nadanthu sendraalum (×2)
Vazhiyariyaamal thigaiththu nindraalum (×2)
Varuththam thaagam pasiyum ennai
Nerungavillaiyae (×2)
Vazhinadaththum thaevangaram
Kurugavillaiyae (2) – en jebaththai
Verse 3
வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (×2)
ஒன்றுமென்னை கலங்கவைக்க
முடியவில்லையே (×2)
கர்த்தர் கிருபை என்னை விட்டு
விலகவில்லையே (2) – என் ஜெபத்தை
Viyaathi varumaiyaal sornthuvittaalum
Vaasal kathavugal ellaam adaiththukkondaalum (×2)
Ondrumennai kalangavaikka
Mudiyavillaiyae (×2)
Karththar kirubai ennai vittu
Vilagavillaiyae (2) – en jebaththai
Verse 4
கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும்
காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (×2)
எதுவுமென்னை தடுத்து நிறுத்த
முடியவில்லையே (×2)
கர்த்தர் முன்னே செல்வதாலே
கவலையில்லையே (2) – என் ஜெபத்தை
Kadalin alaiyil naan payanam seythaalum
Kaatrum puyalumaay ennai ethirththu vanthaalum (×2)
Ethuvumennai thaduththu niruththa
Mudiyavillaiyae (×2)
Karththar munnae selvathaalae
Kavalaiyillaiyae (2) – en jebaththai
Verse 5
அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (×2)
சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
கலக்கமில்லையே (×2)
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
வருத்தமில்லையே (2) – என் ஜெபத்தை
Aththimarangalil ilaiyuthirnthaalum
Thiraatchai sedigalil kani izhanthaalum (×2)
Sutri panjsam naernthabothum
Kalakkamillaiyae (×2)
Karththar karangal ennaiththaangum
Varuththamillaiyae (2) – en jebaththai
En Jebathai Ketkirar PPT – PowerPoint Slides
Download என் ஜெபத்தை கேட்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.