Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Meetpar Senra Paathaiyil Lyricsசிலுவையை நான் பற்றிக்கொள்வேன்

Artist to be confirmedCrossFaith

En Meetpar Senra Paathaiyil Lyrics in Tamil & English

Chorus

சிலுவையை நான் பற்றிக்கொள்வேன்

Siluvaiyai naan patrikkolvaen

Verse 1

என் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா?

கொல்கதா மi வாதையில் பங்கைப் பெறுவாயா?

En meedpar sendra paathaiyil poga aayaththamaa?

Kolkathaa mai vaathaiyil pangaip peruvaayaa?

Verse 2

சிலுவையை நான் விடேன் – 5

சிலுவையை சிலுவையை நான் விடேன்

Siluvaiyai naan vidaen – 5

Siluvaiyai siluvaiyai naan vidaen

Verse 3

ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா?

மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா?

Ooraar inaththaar maththiyil thunpam sagippaayaa?

Moorkkar kobigal naduvil thidanaay nirpaayaa?

Verse 4

தாகத்தாலும் பசியாலும் தோய்ந்தாலும் நிற்பாயா?

அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா?

Thaagaththaalum pasiyaalum thoynthaalum nirpaayaa?

Avamaanangal vanthaalum siluvai sumappaayaa?

Verse 5

பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம் செய்வாயா?

கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா?

Paavaaththumaakkal kunappada nee thaththam seyvaayaa?

Kozhai nenjsar thidappada mey yuththam seyvaayaa?

Verse 6

லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல்

பார் மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில்

Logaththaar maandu pogiraar mey veerar illaamal

Paar meedpar jeevanai vittaar thongis siluvaiyil

Verse 7

வாழ் நாளெல்லாம் நிலை நின்று சிலுவை சுமப்பேன்

தேவ அருளினால் வென்று மேல் வீட்டைச் சேருவேன்

Vaazh naalellaam nilai nindru siluvai sumappaen

Thaeva arulinaal vendru mael veettais saeruvaen

En Meetpar Senra Paathaiyil PPT – PowerPoint Slides

Download சிலுவையை நான் பற்றிக்கொள்வேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E