Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Meetpar Kaattum Paathai Lyricsஎன் மீட்பர் காட்டும் பாதை

Artist to be confirmedFaithPraise

En Meetpar Kaattum Paathai Lyrics in Tamil & English

Chorus

என் மீட்பர் காட்டும் பாதை

இடுக்கமானதே! நான் கவனத்தோடு

அதில் நடக்க வேண்டுமேவெற்றி வாகை

சூடிக் கொள்வேன் அப்போதே!

En meedpar kaattum paathai

Idukkamaanathae! naan kavanaththodu

Athil nadakka vaendumaevetri vaagai

Soodik kolvaen appothae!

Verse 1

தேவ பயத்தோடு வாழும் யாவரும்

தீரமுடன் சிலுவை சுமக்கவேண்டும் (×2)

இன்னல், தொல்லை, சேதம் சேர்ந்து

வந்தாலும், உறுதிகாத்து முனைந்து

செல்ல வேண்டுமே – நம்

உன்னதரின் மகிமை

விளங்கும் அப்போதே

அல்லேலூயா- 3 ஆனந்தமே!

Thaeva payaththodu vaazhum yaavarum

Theeramudan siluvai sumakkavaendum (×2)

Innal, thollai, saetham saernthu

Vanthaalum, uruthigaaththu munainthu

Sella vaendumae – nam

Unnatharin magimai

Vilangum appothae

Allaelooyaa- 3 aananthamae!

Verse 2

முடிவுக்காலம் தலைவிரித்து ஆடிடும்

வஞ்சகப் பிசாசின்சேனைஅடங்கிடும் (×2)

தருணம் பார்த்து வீழ்த்தும்

அவன் தந்திரம் செயலிழந்து

தோல்வியைத் தழுவிடும் – நம்

பகைவனுக்கு மரண அடி வழங்கிடும்

அல்லேலூயா – 3 ஆனந்தமே!

Mudivukkaalam thalaiviriththu aadidum

Vanjsagap pisaasinsaenaiadangidum (×2)

Tharunam paarththu veezhththum

Avan thanthiram seyalizhanthu

Tholviyaith thazhuvidum – nam

Pagaivanukku marana adi vazhangidum

Allaelooyaa – 3 aananthamae!

Verse 3

தூய இரத்தம் உடன்படிக்கை

முத்திரை தேவன் அருளும் ஆவி

பெலன் கேடயம் (×2)

சாட்சியிடும் திருவார்த்தை காத்திடும்

பேயின் அட்டகாசம்

யாவும் ஒழிந்திடும் – இனி

கர்த்தரே நம்

காவல்கோட்டை நித்தியம்

Thooya iraththam udanpadikkai

Muththirai thaevan arulum aavi

Pelan kaedayam (×2)

Saatchiyidum thiruvaarththai kaaththidum

Paeyin attagaasam

Yaavum ozhinthidum – ini

Karththarae nam

Kaavalkottai niththiyam

Verse 4

அல்லேலூயா-3 ஆனந்தமே!

Allaelooyaa-3 aananthamae!

En Meetpar Kaattum Paathai PPT – PowerPoint Slides

Download என் மீட்பர் காட்டும் பாதை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E