En Meetpar En Neaser Lyrics in Tamil & English
Chorus
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன் – நான்
En meedpar en naesar sannithiyil
Eppothu naan nirkap pogiraen
Aengugiraen ummaik kaana
Eppothu um mugam kaanpaen
Thaagamaay irukkiraen
Athigamaayth thuthikkiraen – naan
Verse 1
மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது – தாகமாய்
Maanaanathu neerodaiyai
Thaedi thavippathu pol
En nenjsam ummaikkaana
Aengith thavikkirathu – thaagamaay
Verse 2
பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
ஆத்துமாவே நீ கலங்குவதேன்
நம்பிக்கை இழப்பதேன்
கர்த்தரையே நீ நம்பியிரு
அவர் ( செயல்கள் ) செயல்களை நினைத்துத் துதி
ஜீவனுள்ள தேவன்
அவர் சீக்கிரம் வருகிறார் – ஏங்குகிறேன்
Pagarkaalaththil um paeranpai
Kattalaiyidugireer
Iraakkaalaththil um thiruppaadal
En naavil olikkirathu
Aaththumaavae nee kalanguvathaen
Nambikkai izhappathaen
Karththaraiyae nee nambiyiru
Avar ( seyalkal ) seyalkalai ninaiththuth thuthi
Jeevanulla thaevan
Avar seekkiram varugiraar – aengugiraen
En Meetpar En Neaser PPT – PowerPoint Slides
Download என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.