Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En paava kadanai thitidavae Lyricsஎன் பாவ கடனை தீத்திடவே

Suresh ArokiarajCrossPraiseThanksgiving

En paava kadanai thitidavae Lyrics in Tamil & English

Chorus

என் பாவ கடனை தீத்திடவே

யேசு ரத்தம் சிந்தினரே (×2)

En paava kadanai theeththidavae

Yaesu raththam sinthinarae (×2)

Chorus

பணத்தால் என்னை மீட்கவில்லையே

யேசு ரத்தம் சிந்தி மீட்தெடுத்தாரே

பணத்தால் என்னை மீட்கவில்லையே

யேசு உயிர் கொடுத்து மீட்தெடுத்தாரே

Panaththaal ennai meedkavillaiyae

Yaesu raththam sinthi meedtheduththaarae

Panaththaal ennai meedkavillaiyae

Yaesu uyir koduththu meedtheduththaarae

Verse 1

நான் வாழும் நாட்கள் எல்லாம்

உம்மை உயர்த்தி பாடிடுவான் (×2)

நன்றி என்று சொல்லிடுவான்

உம் நாமத்தை உயர்த்தியே பாடிடுவேன் (×2)

Naan vaazhum naadkal ellaam

Ummai uyarththi paadiduvaan (×2)

Nandri endru solliduvaan

Um naamaththai uyarththiyae paadiduvaen (×2)

Verse 2

நீர் ஒருவரே தேவன் என்று

என்றும் பறைசாற்றுவேன்

நீர் ஒருவரே தேவன் என்று

உம்மை என்றும் பறைசாற்றுவேன்

Neer oruvarae thaevan endru

Endrum paraisaatruvaen

Neer oruvarae thaevan endru

Ummai endrum paraisaatruvaen

Bridge

உம்மை அன்றி தெய்வம் இல்லையே

என் வாழ்வில்

உம்மை விட்டால் யாரும் இல்லையே (×2)

Ummai andri theyvam illaiyae

En vaazhvil

Ummai vittaal yaarum illaiyae (×2)

Chorus

என் பாவ கடனை தீத்திடவே

யேசு ரத்தம் சிந்தினரே (×2)

En paava kadanai theeththidavae

Yaesu raththam sinthinarae (×2)

Chorus

பணத்தால் என்னை மீட்கவில்லையே

யேசு ரத்தம் சிந்தி மீட்தெடுத்தாரே

பணத்தால் என்னை மீட்கவில்லையே

யேசு உயிர் கொடுத்து மீட்தெடுத்தாரே (×3)

Panaththaal ennai meedkavillaiyae

Yaesu raththam sinthi meedtheduththaarae

Panaththaal ennai meedkavillaiyae

Yaesu uyir koduththu meedtheduththaarae (×3)

En paava kadanai thitidavae PPT – PowerPoint Slides

Download என் பாவ கடனை தீத்திடவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E