Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En paava parigariye Lyricsஎன் பாவ பரிகாரியே

En paava parigariye Lyrics in Tamil & English

Chorus

என் பாவ பரிகாரியே

என் ஜீவ உபகாரியே

என் பாவ பரிகாரியே

என் ஜீவ உபகாரியே

En paava parigaariyae

En jeeva ubagaariyae

En paava parigaariyae

En jeeva ubagaariyae

Verse 1

இறை இயேசுவே மறைமாமணியே

இறை ஆசிர் அருள்வீரையா (×2)

(என்)குறையாவும் போக்கி

(பாவ)கரையாவும் நீக்கி (×2)

புதுவாழ்வு அளிப்பீரையா – எனக்கு

புதுவாழ்வு அளிப்பீரையா

Irai yesuvae maraimaamaniyae

Irai aasir arulveeraiyaa (×2)

(en)kuraiyaavum pokki

(paava)karaiyaavum neekki (×2)

Puthuvaazhvu alippeeraiyaa – enakku

Puthuvaazhvu alippeeraiyaa

Verse 2

உம் இரத்தத்தால் என்னை கழுவும் ஐயா

புது ஜீவன் தரும் தேவனே (×2)

மனம்மார செய்து

(நல்)குணம் யாவும் தந்து (×2)

மருறுபம் ஆக்கும் ஐயா

என்னை மருறுபம் ஆக்கும் ஐயா

Um iraththaththaal ennai kazhuvum aiyaa

Puthu jeevan tharum thaevanae (×2)

Manammaara seythu

(nal)kunam yaavum thanthu (×2)

Marurubam aakkum aiyaa

Ennai marurubam aakkum aiyaa

Verse 3

எனக்காகவே மரித்தீர் ஐயா

எனக்காக உயிர்த்தீர் ஐயா (×2)

வருகையில் நானும்

சரியாக இருக்க-உம்

வருகையில் நானும்

சரியாக இருக்க

கிருபையால் முடும் ஐயா -என்னை

கிருபையால் முடும் ஐயா

Enakkaagavae mariththeer aiyaa

Enakkaaga uyirththeer aiyaa (×2)

Varugaiyil naanum

Sariyaaga irukka-um

Varugaiyil naanum

Sariyaaga irukka

Kirubaiyaal mudum aiyaa -ennai

Kirubaiyaal mudum aiyaa

En paava parigariye PPT – PowerPoint Slides

Download என் பாவ பரிகாரியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Charles Villivakkam

More Tamil Christian songs starting with E