Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Paathai Ellam Lyricsஎன் பாதை எல்லாம்

FaithThanksgiving

En Paathai Ellam Lyrics in Tamil & English

Chorus

என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு

என் சூழ்நிலைஎல்லாம் நெருக்கும்போது

உம் காரம் கண்டேன் அது தயச்செய்ய கண்டேன்

எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் (×2)

நீர் எனக்காக நிற்க்க கண்டேன்

உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் (×2)

En paathai ellaam adaikkappattu

En soozhnilaiellaam nerukkumbothu

Um kaaram kandaen athu thayacheyya kandaen

Ethiraana malaigalellaam uruga kandaen (×2)

Neer enakkaaga nirkka kandaen

Um karam ennil korkka kandaen (×2)

Verse 1

என் கண்ணீரெல்லாம் உம் கணக்கில் வைத்து நிறைவான பலன்தந்திரே

என் அலசல்எல்லாம் நீர் நினைவில்கொண்டு அதை ஜெயமாக மாற்றினீரே (×2)

உம்கரம்கண்டேன் அது தயச்செய்ய கண்டேன்

எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் (×2)

நீர் எனக்காக நிற்க்க கண்டேன்

உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் (×2)

En kanneerellaam um kanakkil vaiththu niraivaana palanthanthirae

En alasalellaam neer ninaivilkondu athai jeyamaaga maatrineerae (×2)

Umkaramkandaen athu thayacheyya kandaen

Ethiraana malaigalellaam uruga kandaen (×2)

Neer enakkaaga nirkka kandaen

Um karam ennil korkka kandaen (×2)

En Paathai Ellam PPT – PowerPoint Slides

Download என் பாதை எல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with E