Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Paathaikal Yaar Arivaar Lyricsஎன் பாதைகள் யார் அறிவார்

Artist to be confirmedFaith

En Paathaikal Yaar Arivaar Lyrics in Tamil & English

Chorus

என் பாதைகள் யார் அறிவார்

என் தேவனைத் தவிர

என் வழிகள் யார் அறிவார்

என் இயேசுவைத் தவிர

En paathaigal yaar arivaar

En thaevanaith thavira

En vazhigal yaar arivaar

En yesuvaith thavira

Verse 1

மனிதனோ முகத்தைப் பார்க்கிறான்

என் தேவனோ இதயத்தைப் பார்க்கிறார் (×2)

எதையும் எதிர்பாராத தேவன் இயேசு

அவர் என்னோட கூட நடந்து வருகிறார் (×2)

Manithano mugaththaip paarkkiraan

En thaevano ithayaththaip paarkkiraar (×2)

Ethaiyum ethirpaaraatha thaevan yesu

Avar ennoda kooda nadanthu varugiraar (×2)

Verse 2

பாதையிலே பல வாதைகள்

என் தேவனோ கிருபையாய் தாங்கினார் (×2)

தேவன் காட்டும் பாதை எல்லாம் நன்மை – என்

அவர் நிழல் மறைந்து வாழ்வேன் இது உண்மை (×2)

Paathaiyilae pala vaathaigal

En thaevano kirubaiyaay thaanginaar (×2)

Thaevan kaattum paathai ellaam nanmai – en

Avar nizhal marainthu vaazhvaen ithu unmai (×2)

En Paathaikal Yaar Arivaar PPT – PowerPoint Slides

Download என் பாதைகள் யார் அறிவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E