Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Thevaigalai Neer Lyricsஎன் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர்

Artist to be confirmedFaithWorship

En Thevaigalai Neer Lyrics in Tamil & English

Chorus

என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர்

அழைத்தவர் நீரல்லவோ

கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்

குழப்பங்கள் தேவையில்லை

குழப்பங்கள் தேவையில்லை

மனபாரங்கள் தேவையில்லை

என் தேவை எல்லாம் ஒன்றே

உந்தன் பாதத்தை

அனுதினம் நாடிடுவேன்

En thaevaigalai neer paarththuk kolveer

Azhaiththavar neerallavo

Kalangida maattaen payanthida maattaen

Kuzhappangal thaevaiyillai

Kuzhappangal thaevaiyillai

Manabaarangal thaevaiyillai

En thaevai ellaam ondrae

Unthan paathaththai

Anuthinam naadiduvaen

Verse 1

துவக்கத்தை கொடுத்தது

நீர் என்று சொன்னால்

முடிவதை கொடுப்பது

உம்மால் தான் ஆகும்

கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு

குழப்பங்கள் வந்தாலும்

முடிவதை கொடுப்பது

உம்மால் தான் ஆகும்

Thuvakkaththai koduththathu

Neer endru sonnaal

Mudivathai koduppathu

Ummaal thaan aagum

Kashdangal soozhnthu kondu

Kuzhappangal vanthaalum

Mudivathai koduppathu

Ummaal thaan aagum

Verse 2

கலக்கங்கள் நெருக்கங்கள்

அலை போல வந்தாலும்

புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே

வாக்குகள் நிறைவேற

தாமதங்கள்ஆனாலும்

தரமான நன்மைகளை அனுப்பிடுவாரே

Kalakkangal nerukkangal

Alai pola vanthaalum

Puthu vazhi thiranthu neer nadaththiduveerae

Vaakkugal niraivaera

Thaamathangalaanaalum

Tharamaana nanmaigalai anuppiduvaarae

En Thevaigalai Neer PPT – PowerPoint Slides

Download என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E