Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Thevan Neer Periyavar Lyricsஎன் தேவன் நீர் பெரியவர்

DavidPraiseFaith

En Thevan Neer Periyavar Lyrics in Tamil & English

Chorus

என் தேவன் நீர் பெரியவர்

பெரிய காரியங்கள் செய்பவர்

நீர் எனக்காய் செய்பவை

பெரிதாயிருக்குமே!

பெரிதாயிருக்குமே!

பெரிதாயிருக்குமே!

நீர் எனக்காய் செய்பவை

பெரிதாயிருக்குமே! (×2)

En thaevan neer periyavar

Periya kaariyangal seypavar

Neer enakkaay seypavai

Perithaayirukkumae!

Perithaayirukkumae!

Perithaayirukkumae!

Neer enakkaay seypavai

Perithaayirukkumae! (×2)

Verse 1

என் நினைவுகளைக் காட்டிலும்

உம் நினைவுகள் பெரியது (×2)

என்மேல் நீர்கொண்ட திட்டங்கள் யாவும்

நினைத்ததைக் காட்டிலும் பெரியது (×2)

En ninaivugalaik kaattilum

Um ninaivugal periyathu (×2)

Enmael neerkonda thittangal yaavum

Ninaiththathaik kaattilum periyathu (×2)

Verse 2

என் வழிகளைப் பார்க்கிலும்

உம் வழிகளே (மிக) பெரியது (×2)

என்மேல் நீர் வைத்த நல்யோசனைகள்

நினைத்ததைக் பார்க்கிலும்(மிக) பெரியது (×2)

En vazhigalaip paarkkilum

Um vazhigalae (miga) periyathu (×2)

Enmael neer vaiththa nalyosanaigal

Ninaiththathaik paarkkilum(miga) periyathu (×2)

Verse 3

என் செயல்களைக் காட்டிலும்

உம் செயல்களே பெரியது (×2)

என்னை நீர் கொண்டு செய்ய நினைத்தவை

நினைத்ததைப் பார்க்கிலும் பெரியது (×2)

En seyalkalaik kaattilum

Um seyalkalae periyathu (×2)

Ennai neer kondu seyya ninaiththavai

Ninaiththathaip paarkkilum periyathu (×2)

En Thevan Neer Periyavar PPT – PowerPoint Slides

Download என் தேவன் நீர் பெரியவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with E