En Thevaiya Solli Solli Lyrics in Tamil & English
Chorus
என் தேவையை சொல்லி சொல்லி
உம்மை துக்கப்படுத்த மாட்டேன்
என் தேவையே நீங்கதான்
என் எண்ணத்தை சொல்லி சொல்லி
நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
என் இதயமே நீங்கதான் (×2)
என் தேவனே என் ஜீவனே
என் அன்பரே என் சொந்தமே (×2)
En thaevaiyai solli solli
Ummai thukkappaduththa maattaen
En thaevaiyae neengathaan
En ennaththai solli solli
Niraivaetravum solla maattaen
En ithayamae neengathaan (×2)
En thaevanae en jeevanae
En anparae en sonthamae (×2)
Chorus
இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான் (×2)
Intha vaanam poomi yaavum
Aalum thaevan neengathaan
Intha uyir udalil ullavarai
Paadal neenga thaan (×2)
Verse 1
(என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோ
நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ (×2)
-இந்த வானம்
(ennai) kanmanibol kaakkum thaevan neerallavo
Naan kannuranga kaaval vaikkum thaevan allavo (×2)
-intha vaanam
Verse 2
உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ
உயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ (×2)
-இந்த வானம்
Ullangaiyil enai varaintha thaevanallavo
Uyir ullalavum kaakkavalla thaevanallavo (×2)
-intha vaanam
En Thevaiya Solli Solli PPT – PowerPoint Slides
Download என் தேவையை சொல்லி சொல்லி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.