Enakethiraai Elumbum Aayutham Vaaikaathe Lyrics in Tamil & English
Chorus
எனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே
எனக்கெதிராய் எழும்பும் நாவு நிற்காதே
என் இயேசு அதிகாரம் வல்லமை உள்ளவன்
எனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
எனக்கெதிராய் எழும்பும் நாவு நிற்காதே
Enakkethiraay ezhumbum aayutham vaaykkaathae
Enakkethiraay ezhumbum naavu nirkaathae
En yesu athigaaram vallamai ullavan
Enakkethiraay ezhumbum aayutham
Enakkethiraay ezhumbum naavu nirkaathae
Verse 1
உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே
உனக்கெதிராய் எழும்பும் நாவு நிற்காதே
என் இயேசு அதிகாரம் வல்லமை உள்ளவன்
உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
உனக்கெதிராய் எழும்பும் நாவு நிற்காதே
Unakkethiraay ezhumbum aayutham vaaykkaathae
Unakkethiraay ezhumbum naavu nirkaathae
En yesu athigaaram vallamai ullavan
Unakkethiraay ezhumbum aayutham
Unakkethiraay ezhumbum naavu nirkaathae
Enakethiraai Elumbum Aayutham Vaaikaathe PPT – PowerPoint Slides
Download எனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.