Enathu Valkaiye Oodam Pola Than Lyrics in Tamil & English
Chorus
எனது வாழ்க்கையே ஓடம் போல தான்
அந்த ஓடம் போவது நதியின் மீது தான் (×2)
Enathu vaazhkkaiyae odam pola thaan
Antha odam povathu nathiyin meethu thaan (×2)
Verse 1
வாழ்கை படகிது வழித்தபி போனது
கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது
கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது (×2)
Vaazhkai padagithu vazhiththabi ponathu
Karai sella thudikkuthu kanneer vadikkuthu
Karai sella thudikkuthu kanneer vadikkuthu (×2)
Verse 2
அலை வந்து அடிக்குது புயல் வந்து மோதுது
தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில்
தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில் (×2)
Alai vanthu adikkuthu puyal vanthu mothuthu
Thappichella vazhiyillai thavikkiraen thanimaiyil
Thappichella vazhiyillai thavikkiraen thanimaiyil (×2)
Verse 3
அலை வந்து அடிக்கலாம் புயல் வந்து மோதலாம்
படகினில் நான் உண்டு பயம் இனி உனக்கில்லை
படகினில் நான் உண்டு பயம் இனி உனக்கில்லை (×2)
Alai vanthu adikkalaam puyal vanthu mothalaam
Padaginil naan undu payam ini unakkillai
Padaginil naan undu payam ini unakkillai (×2)
Chorus
உனது வாழ்க்கையே எனது கையில் தான்
இந்த உலகம் முழுவதும் எனது படைப்பில் தான்
Unathu vaazhkkaiyae enathu kaiyil thaan
Intha ulagam muzhuvathum enathu padaippil thaan
Enathu Valkaiye Oodam Pola Than PPT – PowerPoint Slides
Download எனது வாழ்க்கையே ஓடம் போல தான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.