Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enathu Ullam Yaarukku Theriyum Lyricsஎனது உள்ளம் யாருக்கு தெரியும் இயேசையா

FaithWorshipHealing

Also searched as: Yenathu Ullam Yaruku

Enathu Ullam Yaarukku Theriyum Lyrics in Tamil & English

Chorus

எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா

எனது நினைவு யாருக்கு புரியும்

என்னை நீர் அறிவீரே

உம்மை நான் அறிவேனே

என்னை புரிந்து கொண்ட

தெய்வம் நீரே – இயேசையா

Enathu ullam yaarukku theriyum – yesaiyaa

Enathu ninaivu yaarukku puriyum

Ennai neer ariveerae

Ummai naan arivaenae

Ennai purinthu konda

Theyvam neerae – yesaiyaa

Verse 1

அன்னை தந்தை அறியவில்லையே – என்

உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே

என்னை அறிந்த தெய்வம் நீரையா – என்

உள்ளம் புரிந்த அன்னை நீரையா

Annai thanthai ariyavillaiyae – en

Ullam thannai purinthu kolla mudiyavillaiyae

Ennai arintha theyvam neeraiyaa – en

Ullam purintha annai neeraiyaa

Verse 2

மனிதனோ முகத்தை பார்க்கிறான்

நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்

நொருங்கி போன எனது உள்ளத்தை

அரவணைத்து காயம் ஆற்றினீர்

Manithano mugaththai paarkkiraan

Neero en ullamathai arinthu paarkkireer

Norungi pona enathu ullaththai

Aravanaiththu kaayam aatrineer

Verse 3

ஊரும் உறவும் என்னை வெறுத்தது

என் உள்ளம் நொந்து சோகமானது

என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே

ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே

Oorum uravum ennai veruththathu

En ullam nonthu sogamaanathu

En ullam arinthu odi vantheerae

Aatri thaetri anaiththuk kondeerae

Enathu Ullam Yaarukku Theriyum PPT – PowerPoint Slides

Download எனது உள்ளம் யாருக்கு தெரியும் இயேசையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Enathu Ullam Yaarukku Theriyum meaning பாடலின் பொருள்

chorus

The singer asks who could truly know their heart and thoughts, and answers that only Jesus does. Jesus knows the singer, the singer knows Him, and He is the God who understands them.

என் உள்ளத்தை அறிந்து புரிந்துகொண்ட தெய்வம் இயேசுவே.

verse

Even mother and father could not understand the singer's heart. Jesus is the God who knows them, like a mother who truly understands.

பெற்றோர் புரியாத என் உள்ளத்தை இயேசு தாயைப் போல அறிந்தார்.

verse

People look at the outward face, but the Lord sees and knows the heart, echoing 1 Samuel 16:7. He embraced the singer's broken heart and healed its wounds.

மனிதர் முகத்தைப் பார்க்க, ஆண்டவர் உள்ளத்தை அறிந்து நொறுங்கிய இதயத்தைக் குணமாக்கினார்.

verse

When the town and relatives rejected the singer, their heart grew sore and sorrowful. Knowing this, Jesus came running to comfort, console and embrace them.

ஊரும் உறவும் வெறுத்தபோது இயேசு ஓடிவந்து தேற்றி அணைத்தார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைளைச்செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

    And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I [am] the LORD that healeth thee.

    Exodus 15:26 (யாத்திராகமம் 15:26)

Faith verses in Tamil →Love verses in Tamil →Healing verses in Tamil →

More Tamil Christian songs starting with E