Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Endhan Nesar Yesu Nadha Lyricsஎந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்

Artist to be confirmedWorshipThanksgivingCross

Also searched as: Enthan Naesar Yesu Naathaa

Endhan Nesar Yesu Nadha Lyrics in Tamil & English

Verse 1

எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்

உம்மில் வைக்கும் ஆசையாலே பாவம் யாவும் வெறுப்பேன்

உந்தன் அன்பால் ஏற்றுக் கொண்டு ரத்தம் சிந்தி ரட்சிப்பீர்

நேசர் மா பெரும் கிருபையை நானோ எப்போதும் மறவேன்

Enthan naesar yesu naathaa ummil anpu kooruvaen

Ummil vaikkum aasaiyaalae paavam yaavum veruppaen

Unthan anpaal aetruk kondu raththam sinthi ratchippeer

Naesar maa perum kirubaiyai naano eppothum maravaen

Chorus

எந்தன் நேசர் இயேசு நாதா

உம்மில் அன்பு கூறுவேன்

நேசர் மா பெரும் கிருபையை

நானோ எப்போதும் மறவேன்

Enthan naesar yesu naathaa

Ummil anpu kooruvaen

Naesar maa perum kirubaiyai

Naano eppothum maravaen

Verse 2

எண்ணம் இல்லா எந்தன் வாழ்க்கை அனைத்தையும் மன்னிப்பீர்

பரிசுத்த ஆவி தந்து சத்ய பாதை காட்டினீர்

மேலும் நேர் வழி நடக்க நீர் என் முன்னே செல்கிறீர்

சா மட்டும் நிலைத்து நிற்க உம் கிருபையை ஈகிறீர் — எந்தன்

Ennam illaa enthan vaazhkkai anaiththaiyum mannippeer

Parisuththa aavi thanthu sathya paathai kaattineer

Maelum naer vazhi nadakka neer en munnae selkireer

Saa mattum nilaiththu nirka um kirubaiyai eegireer — enthan

Verse 3

இனி நான் என் வாழ் நாளெல்லாம் உம்மையே பின் செல்லுவேன்

நன்றியுள்ள சாட்சியாக உம் அன்பை பிரஸ்தாபிப்பேன்

சா மட்டும் உந்தன் துதி எங்கள் வாயில் இருக்கும்

என்னிலும் உம்மோடு வாழ்ந்து நித்யானந்தம் கொள்ளுமே —

எந்தன்

Ini naan en vaazh naalellaam ummaiyae pin selluvaen

Nandriyulla saatchiyaaga um anpai pirasthaabippaen

Saa mattum unthan thuthi engal vaayil irukkum

Ennilum ummodu vaazhnthu nithyaanantham kollumae —

Enthan

Endhan Nesar Yesu Nadha PPT – PowerPoint Slides

Download எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E