Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Worship Lyrics in Tamil & English
Chorus
எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்
உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (×2)
Enthan aaththumaavae aen innum kalangugiraay
Unthan naesar yesu unnodu irukkindraarae (×2)
Verse 1
கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ (×2)
கண்ணீரை துடைக்கும் இயேசு
உன்னோடு இருக்கின்றாரே (2) – எந்தன் ஆத்துமாவே
Kanneer kavalai naeram nee kalangi thavikkindraayo (×2)
Kanneerai thudaikkum yesu
Unnodu irukkindraarae (2) – enthan aaththumaavae
Verse 2
பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ (×2)
உனக்காக சிலுவை சுமந்த இயேசு உன்னை சுமப்பார் (2) – எந்தன் ஆத்துமாவே
Paava paaram sumanthu nee thallaadi thavikkindraayo (×2)
Unakkaaga siluvai sumantha yesu unnai sumappaar (2) – enthan aaththumaavae
Verse 3
முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ (×2)
விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு தருவார் (2) – எந்தன் ஆத்துமாவே
Mudinthu ponathendru nee mudivu seythittaayo (×2)
Viraivil nalla mudivu nichayamaay yesu tharuvaar (2) – enthan aaththumaavae
Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Worship PPT – PowerPoint Slides
Download எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.