Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Endhan China Idhayam Yesuvukku Thandhuvittaen Lyricsஎந்தன் சின்ன இதயம் இயேகவுக்கு தந்துவிட்டேன்

Victor & KirubaWorshipPraise

Endhan China Idhayam Yesuvukku Thandhuvittaen Lyrics in Tamil & English

Chorus

எந்தன் சின்ன இதயம் இயேகவுக்கு தந்துவிட்டேன்

அவர் வாழ்ந்திட இடமும் கொடுத்துவிட்டேன் (×2)

சந்தோஷம் என்னில் வந்தது

நானும் பாடியே ஆடிடுவேளே (×2)

Enthan sinna ithayam yegavukku thanthuvittaen

Avar vaazhnthida idamum koduththuvittaen (×2)

Santhosham ennil vanthathu

Naanum paadiyae aadiduvaelae (×2)

Verse 1

உந்தன் சின்ன இதயம் இயேசுவுக்கு தந்துவிடு

ஆவர் வாழ்ந்திட இடமும் கொடுத்துவிடு (×2)

சந்தோஷம் உன்னில் வருமே

நீயும் பாடியே ஆடிடலாமே (×2)

Unthan sinna ithayam yesuvukku thanthuvidu

Aavar vaazhnthida idamum koduththuvidu (×2)

Santhosham unnil varumae

Neeyum paadiyae aadidalaamae (×2)

Endhan China Idhayam Yesuvukku Thandhuvittaen PPT – PowerPoint Slides

Download எந்தன் சின்ன இதயம் இயேகவுக்கு தந்துவிட்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Endhan China Idhayam Yesuvukku Thandhuvittaen meaning பாடலின் பொருள்

chorus

The singer, likely a child, joyfully declares that they have given their little heart to Jesus and made room for Him to live there. Because of this, happiness has come into their life, and they now sing and dance for joy.

என் சின்ன இதயத்தை இயேசுவுக்குக் கொடுத்ததால் மகிழ்ச்சியுடன் பாடி ஆடுகிறேன்.

verse

Now the singer invites the listener to do the same: give your little heart to Jesus and let Him live there. Then joy will come to you too, and you will be able to sing and dance.

உன் சின்ன இதயத்தை இயேசுவுக்குக் கொடுத்தால் நீயும் மகிழ்ந்து பாடி ஆடலாம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Love verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Victor & Kiruba

More Tamil Christian songs starting with E