Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Endhan Dhevanaal Endhan Dhevanaal Lyricsஎந்தன் தேவனால் எந்தன் தேவனால்

FaithPraise

Also searched as: Enthan Devanal Enthan Devanal, Enthan Thaevanaal

Endhan Dhevanaal Endhan Dhevanaal Lyrics in Tamil & English

Chorus

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்

நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்

உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்

உந்தன் வழிகளில் நடந்திடுவேன்

Enthan thaevanaal enthan thaevanaal

Nichayam naan aaseervaatham petrukkolluvaen

Unthan vasanam kaikkolluvaen naan

Unthan vazhigalil nadanthiduvaen

Verse 1

தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்

வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்

என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே

என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே

Thaesaththil naan aaseervaathamaayiruppaen

Vaelaiyilum aaseervaathamaayiruppaen

En veettil aagaarak kuraivillaiyae

En thaevaigal ondrum thadaiyillaiyae

Verse 2

எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்

நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்

என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே

எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும்

Enakkethiraay varum aayuthamellaam

Nirmoolamaay poyvidum enthan thaevanaal

En pelan aarokkiyam thaevathaanamae

Enthan sareeram aaseervathikkappadum

Verse 3

வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்

எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்

எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்

என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார்

Vaazhkaith thunaiyum en pillaigalum

Enthan sambaththum aaseervathikkappadum

Enthan nanmaikkaay sezhiththongidas seyvaar

Ennaiyavar parisuththa janam aakkuvaar

Verse 4

இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்

கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார் (×2)

உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே

உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார்

Ini endrum kadan vaanga vidamaattaar

Koduththathai sezhiththongas seythiduvaar (×2)

Uyarvadaivaen en vaazhkkaiyilae

Unnathangalil ennai uyarththiduvaar

Endhan Dhevanaal Endhan Dhevanaal PPT – PowerPoint Slides

Download எந்தன் தேவனால் எந்தன் தேவனால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Endhan Dhevanaal Endhan Dhevanaal meaning பாடலின் பொருள்

chorus

The singer declares with confidence that God will surely bless them. Speaking to God, they promise to keep His word and walk in His ways.

தேவனுடைய வசனத்தைக் கைக்கொண்டு அவர் வழியில் நடப்பதால் நிச்சயமாக ஆசீர்வாதம் பெறுவேன் என்று பாடுகிறார்.

verse

The singer expects to be blessed in the land and in their work. There will be no lack of food in their home, and none of their needs will go unmet. The picture of blessing in the land and the household echoes Deuteronomy 28.

தேசத்திலும் வேலையிலும் வீட்டிலும் தேவன் குறைவில்லாமல் ஆசீர்வதிப்பார்.

verse

Every weapon raised against the singer will be destroyed by God, echoing Isaiah 54:17. Their strength and health are God's gift, and their body will be blessed.

எதிரான ஆயுதங்களை தேவன் அழித்து, பெலனையும் ஆரோக்கியத்தையும் தருவார்.

verse

The singer trusts that their spouse, children and possessions will all be blessed. God will make them prosper for their good and make them His holy people.

குடும்பத்தையும் சொத்தையும் ஆசீர்வதித்து, தேவன் என்னைப் பரிசுத்த ஜனமாக்குவார்.

verse

God will no longer let the singer need to borrow, and He will make what they give flourish. They expect to rise in life, lifted up by God to high places, echoing the promises of Deuteronomy 28.

கடன் வாங்க விடாமல் தேவன் செழிக்கச் செய்து என்னை உயர்த்துவார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with E