Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Endhan Meypar Neere Lyricsஎந்தன் மேய்ப்பர் நீரே

Artist to be confirmedFaithThanksgivingWorship

Endhan Meypar Neere Lyrics in Tamil & English

Chorus

எந்தன் மேய்ப்பர் நீரே

என் துணையும் நீரே

எந்தன் நேசர் நீரே

வழுவாமல் காப்பவரே (×2)

Enthan maeyppar neerae

En thunaiyum neerae

Enthan naesar neerae

Vazhuvaamal kaappavarae (×2)

Bridge

ஏழை என்னை மறவாமல்

உம் காருண்யத்தால்

என்னை பெரியவனாக்கினீர் (×2)

Aezhai ennai maravaamal

Um kaarunyaththaal

Ennai periyavanaakkineer (×2)

Verse 1

ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன்

ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன் (×2)

உம் அன்பால் கண்டு உம் கரத்தால் தூக்கி

குயவனை போல என்னை வனைந்தீர் (×2)

Ondrukkum uthavaathavanaay irunthaen

Othukkappattonaay odungi kidanthaen (×2)

Um anpaal kandu um karaththaal thookki

Kuyavanai pola ennai vanaintheer (×2)

Verse 2

ஆதவரவற்றோனாய் அலைந்து திரிந்தேன்

அன்பை தேடி ஏங்கி நின்றேன் (×2)

என் தாயை போல என்னை தேற்றி

என் தகப்பனை போல என்னை சுமந்தீர்-2-எந்தன் மேய்ப்பர்

Aathavaravatronaay alainthu thirinthaen

Anpai thaedi aengi nindraen (×2)

En thaayai pola ennai thaetri

En thagappanai pola ennai sumantheer-2-enthan maeyppar

Endhan Meypar Neere PPT – PowerPoint Slides

Download எந்தன் மேய்ப்பர் நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E