Engal Aaradhanaikuriyavarae Lyrics in Tamil & English
Chorus
எங்கள் ஆராதனைக்குரியவரே
எங்கள் ஆராதனை நாயகரே (×2)
துதி கன மகிமைக்கு பாத்திரரே
புகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே (×2)
Engal aaraathanaikkuriyavarae
Engal aaraathanai naayagarae (×2)
Thuthi kana magimaikku paaththirarae
Pugazhum sthoththiram umakkuththaanae (×2)
Chorus
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
முழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனை
முழு பெலத்தோடு உமக்கு ஆராதனை (×2)
Aaraathanai aaraathanai
Aaraathanai umakku aaraathanai
Muzhu ullaththodu umakku aaraathanai
Muzhu pelaththodu umakku aaraathanai (×2)
Verse 1
தூரம் சென்ற பாவி என்னை
தேடி வந்தீரே
மார்போடு சேர்த்தணைத்து உம்
பிள்ளையாக்கினீர் (×2)
Thooram sendra paavi ennai
Thaedi vantheerae
Maarpodu saerththanaiththu um
Pillaiyaakkineer (×2)
Verse 2
சோர்ந்து போன நேரங்களெல்லாம்
பெலன் தந்தீரே
சத்துவத்தை அளித்து
என்னை பெருகப்பண்ணினீர் (×2)
Sornthu pona naerangalellaam
Pelan thantheerae
Saththuvaththai aliththu
Ennai perugappannineer (×2)
Verse 3
ஊழியத்தின் பாதையிலே
எத்தனை சோதனை (நிந்தனை)
வந்த போதும் கைவிடாமல்
தாங்கி நடத்தினீர்-2-எங்கள் ஆராதனை
Oozhiyaththin paathaiyilae
Eththanai sothanai (ninthanai)
Vantha pothum kaividaamal
Thaangi nadaththineer-2-engal aaraathanai
Engal Aaradhanaikuriyavarae PPT – PowerPoint Slides
Download எங்கள் ஆராதனைக்குரியவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.