Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Engal Anbin Aaviyanavare Lyricsஎங்கள் அன்பின் ஆவியானவரே

Beniel WalterHoly SpiritWorshipFaith

Engal Anbin Aaviyanavare Lyrics in Tamil & English

Verse 1

எங்கள் அன்பின் ஆவியானவரே

எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே (×2)

இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே

உந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன் (×2)

Engal anpin aaviyaanavarae

Engal ithayaththil vaasam seypavarae (×2)

Intha ulagaththil enakkondrum illaiyae

Unthan samoogaththai vittu engu povaen (×2)

Chorus

ஆவியானவரே என்னை நிரப்புமே

உந்தன் பிரசன்னத்தில்

நான் தொலைந்து போவேன் (×2)

Aaviyaanavarae ennai nirappumae

Unthan pirasannaththil

Naan tholainthu povaen (×2)

Verse 2

சோர்ந்து போன நேரம் எல்லாம்

எந்தன் துணையை தேற்றரவாளனே (×2)

பெலவீனத்தில் உதவி செய்பவரே

அன்பின் ஆவியே என் அச்சாரமே (×2)

Sornthu pona naeram ellaam

Enthan thunaiyai thaetraravaalanae (×2)

Pelaveenaththil uthavi seypavarae

Anpin aaviyae en achaaramae (×2)

Chorus

ஆவியானவரே என்னை நிரப்புமே

உந்தன் பிரசன்னத்தில்

நான் தொலைந்து போவேன் (×2)

Aaviyaanavarae ennai nirappumae

Unthan pirasannaththil

Naan tholainthu povaen (×2)

Verse 3

நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்

நீர் இல்லாத நொடியும் வேண்டாம்

நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே (×2)

உந்தன் கரம் ஒன்று போதுமே

உம்மோடு நான் என்றும் வாழுவேன் (×2)

Neer illaatha nimidam vaendaam

Neer illaatha nodiyum vaendaam

Neer illaatha moochum vaendaam..en thooyarae (×2)

Unthan karam ondru pothumae

Ummodu naan endrum vaazhuvaen (×2)

Chorus

ஆவியானவரே என்னை நிரப்புமே

உந்தன் பிரசன்னத்தில்

நான் தொலைந்து போவேன் (×2)

Aaviyaanavarae ennai nirappumae

Unthan pirasannaththil

Naan tholainthu povaen (×2)

Engal Anbin Aaviyanavare PPT – PowerPoint Slides

Download எங்கள் அன்பின் ஆவியானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E