Engal Belanagiya karththaavea Lyrics in Tamil & English
Chorus
எங்கள் பெலனாகிய கர்த்தாவே
உம்மில் அன்பு கூறுவேன் (×2)
உம் அன்பின் கிரியை எல்லாம்
தினம் தினம் பாடிடுவேன் (×2)
எங்கள் இரட்சிப்பும் கன்மலையும் ஆனவரே
உம்மை ஆராதனை செய்து உயர்த்திடுவேன் (×2)
Engal pelanaagiya karththaavae
Ummil anpu kooruvaen (×2)
Um anpin kiriyai ellaam
Thinam thinam paadiduvaen (×2)
Engal ratchippum kanmalaiyum aanavarae
Ummai aaraathanai seythu uyarththiduvaen (×2)
Verse 1
துதிக்கு பாத்திரராகிய
கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் (×2)
துர்ச்சன்ன பிரவாகம் நேராமல்
என்னை விடுவித்து காத்தாரே (×2)
எங்கள் கேடகமும் கன்மலையும் ஆனவரே
உம்மை ஆராதனை செய்து உயர்த்திடுவேன் (×2)
Thuthikku paaththiraraagiya
Karththarai nokki kooppittaen (×2)
Thurchanna piravaagam naeraamal
Ennai viduviththu kaaththaarae (×2)
Engal kaedagamum kanmalaiyum aanavarae
Ummai aaraathanai seythu uyarththiduvaen (×2)
Verse 2
உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே மதிலை தாண்டிடுவேன் (×2)
யுத்ததிற்கு என்னை பழக்குவித்தீர்
சத்துருவின் மேல் ஜெயம் தந்தீர் (×2)
நின்றாலும் நடந்தாலும் நிழல் அவரே -நான்
படுத்தாலும் எழுந்தாலும் உடன்யிருப்பீர் (×2)
Ummaalae saenaikkul paaynthiduvaen
Ummaalae mathilai thaandiduvaen (×2)
Yuththathirku ennai pazhakkuviththeer
Saththuruvin mael jeyam thantheer (×2)
Nindraalum nadanthaalum nizhal avarae -naan
Paduththaalum ezhunthaalum udanyiruppeer (×2)
Chorus
எங்கள் பெலனாகிய கர்த்தாவே
உம்மில் அன்புகூறுவேன் (×2)
உம் அன்பின் கிரியை எல்லாம்
தினம் தினம் பாடிடுவேன் (×2)
எங்கள் இரட்சிப்பும் கன்மலையும் ஆனவரே
உம்மை ஆராதனை செய்து உயர்த்திடுவேன் (×2)
எங்கள் கேடகமும் கன்மலையும் ஆனவரே
உம்மை ஆராதனை செய்து உயர்த்திடுவேன் (×2)
Engal pelanaagiya karththaavae
Ummil anpugooruvaen (×2)
Um anpin kiriyai ellaam
Thinam thinam paadiduvaen (×2)
Engal ratchippum kanmalaiyum aanavarae
Ummai aaraathanai seythu uyarththiduvaen (×2)
Engal kaedagamum kanmalaiyum aanavarae
Ummai aaraathanai seythu uyarththiduvaen (×2)
Engal Belanagiya karththaavea PPT – PowerPoint Slides
Download எங்கள் பெலனாகிய கர்த்தாவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.