Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Aasirvadhikave Aasirvadhitheer Lyricsஎன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்

Loveson MosesThanksgivingFaith

Ennai Aasirvadhikave Aasirvadhitheer Lyrics in Tamil & English

Chorus

என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்

பலுகி பெருகவே பெருகபண்ணினீர் (×2)

நன்றி இயேசு இராஜா

நன்றி இயேசு இராஜா

Ennai aaseervathikkavae aaseervathiththeer

Palugi perugavae perugabannineer (×2)

Nandri yesu iraajaa

Nandri yesu iraajaa

Verse 1

உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்

வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் (×2)

சொன்னதை செய்யும் அளவும்

கைவிடாத தேவனும் அவரே (×2)

Unmaiyullavar unmaiyullavar

Vaakkuraiththavar unmaiyullavar (×2)

Sonnathai seyyum alavum

Kaividaatha thaevanum avarae (×2)

Verse 2

முடியாதது உமக்கு எதுவுமில்ல

ஆகாதது உமக்கு எதுவுமில்ல (×2)

வாக்கு கொடுத்தீர் நிறைவேற்றினீர்

நன்றி இயேசு இராஜா (×2)

Mudiyaathathu umakku ethuvumilla

Aagaathathu umakku ethuvumilla (×2)

Vaakku koduththeer niraivaetrineer

Nandri yesu iraajaa (×2)

Verse 3

ஏக்கங்கள் தேவைகள் சந்தித்தீர் ஐயா

அசீர்வாத வாசலாக மாற்றினீர் ஐயா (×2)

மகனாய் மாற்றினீர் மேன்மை படுத்தினீர்

நன்றி இயேசு இராஜா (×2)

Aekkangal thaevaigal santhiththeer aiyaa

Aseervaatha vaasalaaga maatrineer aiyaa (×2)

Maganaay maatrineer maenmai paduththineer

Nandri yesu iraajaa (×2)

Ennai Aasirvadhikave Aasirvadhitheer PPT – PowerPoint Slides

Download என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E