Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Aaraindhu Arindha Devan Neer Lyricsஎன்னை ஆராய்ந்து அறிந்த தேவன் நீர்

Paul DhinakaranFaithWorship

Ennai Aaraindhu Arindha Devan Neer Lyrics in Tamil & English

Chorus

என்னை ஆராய்ந்து அறிந்த தேவன் நீர்

என் நினைவுகளை புரிந்த கர்த்தர் நீர் (×2)

நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர்

என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர் (×2)

Ennai aaraaynthu arintha thaevan neer

En ninaivugalai purintha karththar neer (×2)

Naan nadanthaalum paduththaalum ennodu neer

En vazhigalellaam arinthavar neer (×2)

Verse 1

உம் ஆவிக்கு மறைவாய் எங்கே போவேன்

உம் சமூகம் விட்டு நான் எங்கு ஓடுவேன் (×2)

Um aavikku maraivaay engae povaen

Um samoogam vittu naan engu oduvaen (×2)

Verse 2

என் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்

பிரமிக்கத்தக்கதாய் உருவாக்கினீர் (×2)

En thaayin karppaththil kaappaatrineer

Piramikkaththakkathaay uruvaakkineer (×2)

Verse 3

என் சிந்தனை அனைத்தையும் அறிந்து கொள்வார்

நித்திய வழியில் நடத்திடுவீர் (×2)

En sinthanai anaiththaiyum arinthu kolvaar

Niththiya vazhiyil nadaththiduveer (×2)

Ennai Aaraindhu Arindha Devan Neer PPT – PowerPoint Slides

Download என்னை ஆராய்ந்து அறிந்த தேவன் நீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Paul Dhinakaran

More Tamil Christian songs starting with E