Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai aatra, ennai thaetra Lyricsஎன்னை ஆற்ற, என்னை தேற்ற

Jabez DawnsonFaithWorship

Ennai aatra, ennai thaetra Lyrics in Tamil & English

Chorus

என்னை ஆற்ற, என்னை தேற்ற

நீங்கள் எனக்குண்டு

பலப்படுத்த, பயன்படுத்த

உங்கள் கிருபை எனக்குண்டு

உங்கள் பிரசன்னம் தான் இளைப்பறிதல்

உங்கள் சாமுகம் தான் எனக்கு ஆறுதல்

Ennai aatra, ennai thaetra

Neengal enakkundu

Palappaduththa, payanpaduththa

Ungal kirubai enakkundu

Ungal pirasannam thaan ilaipparithal

Ungal saamugam thaan enakku aaruthal

Verse 1

விண்ணப்பத்தை கேட்பவரே

என் கண்ணீரை காண்பவரே (×2)

சிறுமையான என்னை மறவாமல் நினைப்பவரே (×2)

Vinnappaththai kaedpavarae

En kanneerai kaanpavarae (×2)

Sirumaiyaana ennai maravaamal ninaippavarae (×2)

Verse 2

எனக்கு விரோதமாய்

எழும்பும் ஆயுதங்கள் (×2)

வாய்க்காதே போகும்என்று சொன்னவரே (×2)

Enakku virothamaay

Ezhumbum aayuthangal (×2)

Vaaykkaathae pogumendru sonnavarae (×2)

Ennai aatra, ennai thaetra PPT – PowerPoint Slides

Download என்னை ஆற்ற, என்னை தேற்ற as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jabez Dawnson

More Tamil Christian songs starting with E