Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

EnnaeாDirum, Maa Naesa Karththarae, Lyrics1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி

Artist to be confirmedFaithWorship

EnnaeாDirum, Maa Naesa Karththarae, Lyrics in Tamil & English

Verse 1

என்னோடிரும், மா நேச கர்த்தரே,

வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே,

மற்றோர் சகாயம் அற்ற போதிலும்

நங்கா ஒத்தாசை நர், என்னோடிரும்

Ennaeாdirum, maa naesa karththarae,

Velicham mangi iruttaayitrae,

Matraeாr sagaayam atra paeாthilum

Nangaa oththaasai nar, ennaeாdirum

Verse 2

நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,

இம்மையின் இன்ப வாழ்வும் நங்கிடும்,

கண் கண்ட யாவும் மாறி வாடிடும்,

மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்

Neermael kumizhibaeாl en aayusum,

Immaiyin inpa vaazhvum nangidum,

Kan kanda yaavum maari vaadidum,

Maaraatha karththar neer, ennaeாdirum

Verse 3

நீர் கூடநின்று அருள் புரியும்,

பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்

என் துணை நீர், என் தஞ்சமாயிரும்,

இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்

Neer koodanindru arul puriyum,

Pisaasin kannikku naan thappavum

En thunai neer, en thanjsamaayirum,

Ikkattil ellaam neer ennaeாdirum

Verse 4

நீர் ஆசர்வதித்தால் கண்ணர் விடேன்,

நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்,

சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?

நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்

Neer aasarvathiththaal kannar vidaen,

Neerae ennaeாdirunthaal anjsidaen,

Saavae engae un koorum jeyamum?

Naan ummaal vella neer ennaeாdirum

Verse 5

நான் சாகும் அந்தகார நேரத்தில்

உம் சிலுவையைக் காட்டும், சாகையில்

விண் ஜோதி வசி இருள் நக்கிடும்,

வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்

Naan saagum anthagaara naeraththil

Um siluvaiyaik kaattum, saagaiyil

Vin jaeாthi vasi irul nakkidum,

Vaazhnaal saangaalilum ennaeாdirum

EnnaeாDirum, Maa Naesa Karththarae, PPT – PowerPoint Slides

Download 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E