Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen Lyricsஎன்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்

Beryl NatashaFaithWorship

Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen Lyrics in Tamil & English

Chorus

என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்

காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை (×2)

Ennaik kaangindra thaevanai karuththodu thaeduvaen

Kaalamellaam kanmanip pol urangaamal kaappavarai (×2)

Verse 1

என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர்

உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து

தவறாமல் என்னை நடத்துகிறீர் – என்னைக்

En meethu kan vaiththu aalosanai sollugireer

Um nalla vaarththaiyai thinamum enakkuth thanthu

Thavaraamal ennai nadaththugireer – ennaik

Verse 2

உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன்

வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும்

விடுவிக்கும் தேவன் நீரல்லவோ – என்னைக்

Unnathamaanavarin nizhalil thangiduvaen

Vaedanin kannikkum paazhaakkum kollainoykkum

Viduvikkum thaevan neerallavo – ennaik

Verse 3

உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன்

கழுகுகளைப் போல செட்டைகளை விரித்து

உயரே பறந்து எழும்பிடுவேன் – என்னைக்

Ummandai kaaththirunthu puthubelan adainthiduvaen

Kazhugugalaip pola settaigalai viriththu

Uyarae paranthu ezhumbiduvaen – ennaik

Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen PPT – PowerPoint Slides

Download என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Beryl Natasha

More Tamil Christian songs starting with E