Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Manniyum Lyricsஎன்னை மன்னியும்

Artist to be confirmedWorshipCrossFaith

Ennai Manniyum Lyrics in Tamil & English

Chorus

என்னை மன்னியும் என்னை மன்னியும்

உம் இரத்தத்தால் என்னை கழுவிடும் (×2)

Ennai manniyum ennai manniyum

Um iraththaththaal ennai kazhuvidum (×2)

Verse 1

தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்

என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும் (×2)

ஈசோப்பினால் என்னை கழுவிடும்

உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்-2-என்னை மன்னியும்

Thaevanae um kirubaiyin padi manam irangum

En meeruthalkal neengida mutrum kazhuvum (×2)

Eesoppinaal ennai kazhuvidum

Uraintha mazhaiyilum venmaiyaakkum-2-ennai manniyum

Verse 2

உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லை

உம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை (×2)

உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை

ஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்-2-என்னை மன்னியும்

Ummai vittaa vaeru vazhi ethuvum illai

Ummaippol ennai paarththukka yaarum illai (×2)

Um pillai endru solla thaguthi illai

Aanaalum tharugiraen ennai muzhuvathumaay-2-ennai manniyum

Verse 3

உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாது

உம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன் (×2)

நொறுங்குண்ட இருதயமாய்

உம் முன்னே வந்து நிற்கின்றேன்-2-என்னை மன்னியும்

Um mugaththai neer maraiththukkondaal vaazha mudiyaathu

Um karaththaal anaikkaavittaal engae povaen (×2)

Norungunda iruthayamaay

Um munnae vanthu nirkindraen-2-ennai manniyum

Ennai Manniyum PPT – PowerPoint Slides

Download என்னை மன்னியும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E