Ennai Kaathidubavarae | Sabu Cherian | Sammy Thangiah Lyrics in Tamil & English
Chorus
இனி நஷ்டங்கள்
எல்லாம் லாபமாகும்
இனி துக்கங்கள்
சந்தோஷமாகும் (×2)
Ini nashdangal
Ellaam laabamaagum
Ini thukkangal
Santhoshamaagum (×2)
Chorus
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே (×2)
Ennai kaaththidubavarae
Ennai potridubavarae (×2)
Verse 1
இருதயம் நொருங்குண்டதே
மனசு தளர்ந்து போனதே (×2)
எந்தன் கஷ்டத்தின் மத்தியில்
எந்தன் ஆறுதல் இயேசுவே (×2)
Iruthayam norungundathae
Manasu thalarnthu ponathae (×2)
Enthan kashdaththin maththiyil
Enthan aaruthal yesuvae (×2)
Chorus
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே (×2)
Ennai kaaththidubavarae
Ennai potridubavarae (×2)
Verse 2
செல்வங்கள் ஒழிந்து போனாலும்
எல்லாமே நஷ்டம் ஆனாலும் (×2)
எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார்
எந்தன் இயேசு என்னோடுண்டு (×2)
Selvangal ozhinthu ponaalum
Ellaamae nashdam aanaalum (×2)
Enthan kuraivugal niraivaakkuvaar
Enthan yesu ennodundu (×2)
Chorus
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே (×2)
Ennai kaaththidubavarae
Ennai potridubavarae (×2)
Ennai Kaathidubavarae | Sabu Cherian | Sammy Thangiah PPT – PowerPoint Slides
Download இனி நஷ்டங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.