Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Kazhuvum Lyricsஎன்னை கழுவும் உம் ரத்ததாலே சுத்திகரியும் உம் ஆவியாலே

Artist to be confirmedWorshipHoly SpiritCross

Ennai Kazhuvum Lyrics in Tamil & English

Verse 1

என்னை கழுவும் உம் ரத்ததாலே சுத்திகரியும் உம் ஆவியாலே (×2)

Ennai kazhuvum um raththathaalae suththigariyum um aaviyaalae (×2)

Chorus

என்னை கழுவும் நான் சுத்தமாவேன்

சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (×2)

உம்மை போல் என்னை மாற்றிடும் (×4)

Ennai kazhuvum naan suththamaavaen

Suththigariyum naan thooymaiyaavaen (×2)

Ummai pol ennai maatridum (×4)

Verse 2

என்னை தள்ளாதிரும் சுத்த ஆவியே விலகாதிரும் (×2)

பரிசுத்த இருதயம் எனில் தாருமே நிலைவர ஆவியை புதுப்பியுமே (×2)

Ennai thallaathirum suththa aaviyae vilagaathirum (×2)

Parisuththa iruthayam enil thaarumae nilaivara aaviyai puthuppiyumae (×2)

Chorus

என்னை கழுவும் நான் சுத்தமாவேன்

சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (×2)

உம்மை போல் என்னை மாற்றிடும் (×4)

Ennai kazhuvum naan suththamaavaen

Suththigariyum naan thooymaiyaavaen (×2)

Ummai pol ennai maatridum (×4)

Verse 3

என் பாவங்கள் எண்ணாதிரும்

என் அக்கிரமங்கள் நீக்கியருளும் (×2)

கிருபையினால் எனக்கு இறங்கிடும்

இரக்கத்தினால் என்னை மண்ணித்தருளும் (×2)

En paavangal ennaathirum

En akkiramangal neekkiyarulum (×2)

Kirubaiyinaal enakku irangidum

Irakkaththinaal ennai manniththarulum (×2)

Chorus

என்னை கழுவும் நான் சுத்தமாவேன்

சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (×2)

உம்மை போல் என்னை மாற்றிடும் (×4)

Ennai kazhuvum naan suththamaavaen

Suththigariyum naan thooymaiyaavaen (×2)

Ummai pol ennai maatridum (×4)

Verse 4

என் உதடுகள் திறந்தருளும் உம் புகழை நான் அறிவித்திட (2) இரட்சிப்பின் சந்தோசத்தை திரும்ப தாரும் உற்சாக ஆவி என்னை தாங்க செய்யும் (×2)

En uthadugal thirantharulum um pugazhai naan ariviththida (2) ratchippin santhosaththai thirumba thaarum ursaaga aavi ennai thaanga seyyum (×2)

Chorus

என்னை கழுவும் நான் சுத்தமாவேன்

சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (×2)

உம்மை போல் என்னை மாற்றிடும் (×4)

Ennai kazhuvum naan suththamaavaen

Suththigariyum naan thooymaiyaavaen (×2)

Ummai pol ennai maatridum (×4)

Ennai Kazhuvum PPT – PowerPoint Slides

Download என்னை கழுவும் உம் ரத்ததாலே சுத்திகரியும் உம் ஆவியாலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E