Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Nadathidum Devan Lyricsஎன்னை நடத்திடும் தேவன்

Joel ThomasrajFaithPraise

Ennai Nadathidum Devan Lyrics in Tamil & English

Chorus

என்னை நடத்திடும் தேவன்

என்னோடு இருக்க

பயமே எனக்கில்லையே

நான் நம்பிடும் தேவன்

என் துருகமாய் இருப்பதால்

கலக்கமே எனக்கில்லையே (×2)

Ennai nadaththidum thaevan

Ennodu irukka

Payamae enakkillaiyae

Naan nambidum thaevan

En thurugamaay iruppathaal

Kalakkamae enakkillaiyae (×2)

Bridge

பயமில்லை-2 பயமில்லையே

நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே

பயமில்லை -2 பயமில்லையே

நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே-என்னை நடத்திடும்

Payamillai-2 payamillaiyae

Nam saarpil karththar undu payamillaiyae

Payamillai -2 payamillaiyae

Namakkaaga yuththam seyvar payamillaiyae-ennai nadaththidum

Verse 1

சிறு கூட்டமே நீ பயப்படாதே

கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார் (×2)

எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்

ஆவியானவர் கொடியேற்றுவார் (×2)

Siru koottamae nee payappadaathae

Karththar endrum nam thunai nirkindraar (×2)

Ethirigal vellam pol ethiraaga vanthaalum

Aaviyaanavar kodiyaetruvaar (×2)

Verse 2

பாதைகள் எங்கும் தடைகற்களோ

தாமதம் மட்டும் பதிலானதோ (×2)

நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்

நிச்சயம் நடத்துவார் பயமில்லையே (×2)

Paathaigal engum thadaigarkalo

Thaamatham mattum pathilaanatho (×2)

Naervazhiyaay nammai nadaththidum thaevan

Nichayam nadaththuvaar payamillaiyae (×2)

Verse 3

முந்தினதை நீ யோசிக்காதே

பூர்வமானதை சிந்திக்காதே (×2)

மேலானதை நீ சுதந்தரிக்க

வேரூன்ற செய்வார் பயமில்லையே (×2)

Munthinathai nee yosikkaathae

Poorvamaanathai sinthikkaathae (×2)

Maelaanathai nee suthantharikka

Vaeroondra seyvaar payamillaiyae (×2)

Bridge

அல்லேலூயா -6

ஒசன்னா -6

Allaelooyaa -6

Osannaa -6

Ennai Nadathidum Devan PPT – PowerPoint Slides

Download என்னை நடத்திடும் தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joel Thomasraj

More Tamil Christian songs starting with E