Ennai thetridum theivame Lyrics in Tamil & English
Chorus
என்னை தேற்றிடும் தெய்வமே
என்னை தாங்கிடும் நாதனே (×2)
நான் சோர்ந்து போகையில்
என்னை கைவிடா நண்பனே (×2)
Ennai thaetridum theyvamae
Ennai thaangidum naathanae (×2)
Naan sornthu pogaiyil
Ennai kaividaa nanpanae (×2)
Verse 1
பகைஞர்கள் என்னை நெருங்கிடும்போது
உன் கரத்தால் என்னை அணைத்தீரையா (×2)
சொல்லால் என்னை அடித்த போது
உன் வார்த்தையால் என்னை தேற்றினீரே (×2)
ஆ……… ஆ……… ஆ………..
Pagainjarkal ennai nerungidumbothu
Un karaththaal ennai anaiththeeraiyaa (×2)
Sollaal ennai adiththa pothu
Un vaarththaiyaal ennai thaetrineerae (×2)
Aa……… aa……… aa………..
Verse 2
கண்ணீர் கவலை பாரம் யாவும்
என் வாழ்வை விட்டு அகற்றினீரே (×2)
அனாதையாய் வாழ்ந்த என் வாழ்வு
நல்நண்பனாய் என்னில் வந்தீரைய்யா (×2)
ஆ……… ஆ……… ஆ………..
Kanneer kavalai paaram yaavum
En vaazhvai vittu agatrineerae (×2)
Anaathaiyaay vaazhntha en vaazhvu
Nalnanpanaay ennil vantheeraiyyaa (×2)
Aa……… aa……… aa………..
Ennai thetridum theivame PPT – PowerPoint Slides
Download என்னை தேற்றிடும் தெய்வமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.