Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Thedi Vandha Maa Naesarae Lyricsஎன்னை தேடிவந்த மாநேசரே

Eva.A.Maria JanociusPraiseThanksgivingFaith

Ennai Thedi Vandha Maa Naesarae Lyrics in Tamil & English

Chorus

என்னை தேடி வந்த மாநேசரே

எல்ரோயி என்னை காண்பவரே (×2)

உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்

உம்மை பாடி மகிழ்ந்திடுவேன் -2 -என்னை தேடி

Ennai thaedi vantha maanaesarae

Elroyi ennai kaanpavarae (×2)

Ummai thuthippaen ummai pugazhvaen

Ummai paadi magizhnthiduvaen -2 -ennai thaedi

Verse 1

மாறாத அன்பாலே – என்னை

நீர் இழுத்துக்கொண்டீர் (×2)

தூரம் போன சோரப்பிள்ளை-என்று

என்னை நீர் தள்ளவில்லை-2 -உம்மை துதிப்பேன்

Maaraatha anpaalae – ennai

Neer izhuththukkondeer (×2)

Thooram pona sorappillai-endru

Ennai neer thallavillai-2 -ummai thuthippaen

Verse 2

என்னையும் கண்ணோக்கி-என்

எளிமையில் உயர்த்தினீரே (×2)

உந்தன் கண்களில் தயவு கிடைக்க

என்னில் நீர் என்ன கண்டீர்-2 -உம்மை துதிப்பேன்

Ennaiyum kannokki-en

Elimaiyil uyarththineerae (×2)

Unthan kangalil thayavu kidaikka

Ennil neer enna kandeer-2 -ummai thuthippaen

Ennai Thedi Vandha Maa Naesarae PPT – PowerPoint Slides

Download என்னை தேடிவந்த மாநேசரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E