Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Undakkina En Devathi Devan Lyricsஎன்னை உண்டாக்கின என் தேவாதி தேவன் - அவர்

Artist to be confirmedFaithPraiseHoly Spirit

Ennai Undakkina En Devathi Devan Lyrics in Tamil & English

Chorus

என்னை உண்டாக்கின என் தேவாதி தேவன் - அவர்

தூங்குவதுமில்லை அயர்வதுமில்லை (×2)

Ennai undaakkina en thaevaathi thaevan - avar

Thoonguvathumillai ayarvathumillai (×2)

Verse 1

என்மேல் அவர் கண்ணைவைத்து

ஆலோசனை சொல்லுவார்

சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்

பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்

பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே

Enmael avar kannaivaiththu

Aalosanai solluvaar

Saththiyaththin paathaiyilae niththamum nadaththuvaar

Parisuththa aaviyaal ullaththai nirappuvaar

Parisuththar parisuththar avar peyarae

Verse 2

பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்

பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்

ஆபத்துக் காலத்தில்அரணான கோட்டையும்

கேடகமும் துருகமும் பெலன் அவரே

Pelaveena naadkalilae pelan thanthu thaanguvaar

Palavitha sothanaiyil jeyam namakkalippaar

Aabaththuk kaalaththilaranaana kottaiyum

Kaedagamum thurugamum pelan avarae

Verse 3

ஆவியான தேவனுக்கு

ரூபம் ஒன்றும் இல்லையே

ரூபம் இல்லை ஆகையால் சொரூபம் ஒன்றும் இல்லையே

வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயம் தன்னிலே

வார்த்தையினால்

பேசுகின்ற

தேவன்

இவரே

Aaviyaana thaevanukku

Roobam ondrum illaiyae

Roobam illai aagaiyaal soroobam ondrum illaiyae

Vaanjsaiyulla aaththumaavin iruthayam thannilae

Vaarththaiyinaal

Paesugindra

Thaevan

Ivarae

Ennai Undakkina En Devathi Devan PPT – PowerPoint Slides

Download என்னை உண்டாக்கின என் தேவாதி தேவன் - அவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E