Ennai Thedi Vantha Lyrics in Tamil & English
Chorus
என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யா
என்னை நாள்தோறும் காத்தீரே நன்றி ஐய்யா (×2)
நன்றி நன்றி ஐய்யா உமக்கு
நன்றி நன்றி ஐய்யா (2) இயேசைய்யா
உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
கருவில் என்னை சுமந்தீர் (×2)
Ennaith thaedi vantha theyvam neer yesaiyyaa
Ennai naalthorum kaaththeerae nandri aiyyaa (×2)
Nandri nandri aiyyaa umakku
Nandri nandri aiyyaa (2) yesaiyyaa
Ullangaiyil ennai varaintheer
Karuvil ennai sumantheer (×2)
Verse 1
பாவியான என்னைத் தேடி வந்து
உம் இரத்தத்தால் மீட்டீரே (×2)
என் பாவம் போக்கி என் சாபம் மாற்றி
உம் பிள்ளையாய் மாற்றினீர் (×2)
Paaviyaana ennaith thaedi vanthu
Um iraththaththaal meetteerae (×2)
En paavam pokki en saabam maatri
Um pillaiyaay maatrineer (×2)
Verse 2
கவலை கஷ்டம் என்னை சூழ்ந்தாலும்
வலக்கரம் பிடித்து நடத்தி (×2)
என் பயங்கள் போக்கி புது பெலனை கொடுத்து
என்னை தாங்கி ஏந்திக் கொண்டீர் (×2)
Kavalai kashdam ennai soozhnthaalum
Valakkaram pidiththu nadaththi (×2)
En payangal pokki puthu pelanai koduththu
Ennai thaangi aenthik kondeer (×2)
Verse 3
உடைந்து போன என் உள்ளத்தையே
உம் மார்போடு அனைத்தீரே (×2)
என் கண்ணீர் துடைத்து
என் காயம் கட்டிய என் யெகோவா தேவனே (×2)
Udainthu pona en ullaththaiyae
Um maarpodu anaiththeerae (×2)
En kanneer thudaiththu
En kaayam kattiya en yegovaa thaevanae (×2)
Ennai Thedi Vantha PPT – PowerPoint Slides
Download என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.