Ennai Tharugiren Tharugiren Lyrics in Tamil & English
Chorus
என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (×2)
உருவாக்குமே என்னை உருவாக்குமே (×2)
Ennaith tharugiraen tharugiraen um karaththil
Ennaip padaikkiraen padaikkiraen um paathaththil (×2)
Uruvaakkumae ennai uruvaakkumae (×2)
Verse 1
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் (×2)
என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே (×2)
Kuyavanae um kaiyil kaliman naan
Udaiththu uruvaakkum (×2)
En siththamalla um siththam naathaa
Tharugiraen um kaiyilae (×2)
Verse 2
உம் சேவைக்காய் எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல் (×2)
உம் சித்தம் செய்திடவே
உம் சத்தம் கேட்டிடவே (×2)
உருவாக்குமே என்னை உருவாக்குமே (×2)
என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (×2)
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்
Um saevaikkaay enai tharugiraen
Vanainthidum um siththambol (×2)
Um siththam seythidavae
Um saththam kaettidavae (×2)
Uruvaakkumae ennai uruvaakkumae (×2)
Ennaith tharugiraen tharugiraen um karaththil
Ennaip padaikkiraen padaikkiraen um paathaththil (×2)
Kuyavanae um kaiyil kaliman naan
Udaiththu uruvaakkum
Verse 3
உமக்காகவே நான் வாழ்கிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல் (×2)
எனக்காக வாழாமல்
உமக்காக வாழ்ந்திட (×2)
உருவாக்குமே என்னை உருவாக்குமே (2) – என்னைத் தருகிறேன்
Umakkaagavae naan vaazhkiraen
Vanainthidum um siththambol (×2)
Enakkaaga vaazhaamal
Umakkaaga vaazhnthida (×2)
Uruvaakkumae ennai uruvaakkumae (2) – ennaith tharugiraen
Ennai Tharugiren Tharugiren PPT – PowerPoint Slides
Download என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.