Ennaiye nan tharukiren Lyrics in Tamil & English
Chorus
என்னையே நான் தருகிறேன்
உந்தன் நாமத்தை உயர்த்திட (×2)
Ennaiyae naan tharugiraen
Unthan naamaththai uyarththida (×2)
Verse 1
கர்த்தர் நாமம் பலத்த துருகம்
ஓடி அதற்குள் சுகமாய் இருப்பேன் (×2)
Karththar naamam palaththa thurugam
Odi atharkul sugamaay iruppaen (×2)
Chorus
கிறிஸ்துவே கர்த்தர் என்று
எல்லா நாவுமே அறிக்கை செய்யும்
இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று
எல்லா நாவுமே அறிக்கை செய்யும்
Kiristhuvae karththar endru
Ellaa naavumae arikkai seyyum
Yesu kiristhuvae karththar endru
Ellaa naavumae arikkai seyyum
Verse 2
இரண்டு மூன்று பேர் நடுவில் இருப்பார்
நாமத்தினாலே கூடி இருந்தால் (×2)
Irandu moondru paer naduvil iruppaar
Naamaththinaalae koodi irunthaal (×2)
Verse 3
நீதியின் சூரியன் உன்மேல் உதிப்பார்
நாமத்திற்கு நீயும் பயந்து இருந்தால் (×2)
Neethiyin sooriyan unmael uthippaar
Naamaththirku neeyum payanthu irunthaal (×2)
Verse 4
முழங்கால் யாவும் முடங்கும் நாமம்
எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே (×2)
Muzhangaal yaavum mudangum naamam
Ellaa naamaththirkum maelaana naamamae (×2)
Ennaiye nan tharukiren PPT – PowerPoint Slides
Download என்னையே நான் தருகிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.