Ennavare Ennavare Lyrics in Tamil & English
Chorus
என்னவரே என்னவரே
என்னவரே என் உடையவரே (×2)
Ennavarae ennavarae
Ennavarae en udaiyavarae (×2)
Verse 1
உங்க வாயின் முத்தங்களால்
என்னை முத்தமிடுபவரே (×2)
திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்
என் மேல் உடையவரே (×2)
என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே (×2)
என்னை பிரியமே என் ரூபவதியே
என்று அழைப்பவரே
Unga vaayin muththangalaal
Ennai muththamidubavarae (×2)
Thiraatchai rasaththilum inpamaana naesam
En mael udaiyavarae (×2)
Ennavarae en aathma naesarae
Ennavarae neer en manavaalarae (×2)
Ennai piriyamae en roobavathiyae
Endru azhaippavarae
Verse 2
எந்தன் தாயின் கருவிலே
என்னை தெரிந்து கொண்டவரே (×2)
வீணன் என்று பலர் தள்ளின போததென்னை
வனைந்து எடுத்தவரே (×2)
என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே (×2)
என்னை பிரியமே என் ரூபவதிய
என்று அழைப்பவரே
Enthan thaayin karuvilae
Ennai therinthu kondavarae (×2)
Veenan endru palar thallina pothathennai
Vanainthu eduththavarae (×2)
Ennavarae en aathma naesarae
Ennavarae neer en manavaalarae (×2)
Ennai piriyamae en roobavathiya
Endru azhaippavarae
Ennavare Ennavare PPT – PowerPoint Slides
Download என்னவரே என்னவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.