Ennodu Pesuninga en kooda irunthingappa Lyrics in Tamil & English
Chorus
என்னோடு பேசினீங்கப்பா என்கூட இருந்தீங்கப்பா
ஆறுதல் சொல்ல யாருமே இல்ல
நீர் எந்தன் ஆறுதலானீர் (×2)
Ennodu paesineengappaa engooda iruntheengappaa
Aaruthal solla yaarumae illa
Neer enthan aaruthalaaneer (×2)
Verse 1
சொந்த பந்தம் என்னை தள்ளிடாங்கப்பா
தள்ளாத தெய்வம் என் இயேசு நீங்கப்பா (×2)
தனிமையில் நானும் இருந்த போது
துணையாய் வந்தீங்கப்பா…ஆ.ஆ (×2)
Sontha pantham ennai thallidaangappaa
Thallaatha theyvam en yesu neengappaa (×2)
Thanimaiyil naanum iruntha pothu
Thunaiyaay vantheengappaa…aa.aa (×2)
Verse 2
ஆகாதவள் என்று ஒதுக்கிட்டாங்கப்பா
நீ எனக்கு வேண்டும் என்று சேர்த்துக் கொண்டீரே (×2)
என்னோடு இருந்து என் வழிகள் பார்த்து
கண்ணீரைத் துடைச்சீங்கப்பா…ஆ.ஆ.ஆ (×2)
Aagaathaval endru othukkittaangappaa
Nee enakku vaendum endru saerththuk kondeerae (×2)
Ennodu irunthu en vazhigal paarththu
Kanneeraith thudaicheengappaa…aa.aa.aa (×2)
Ennodu Pesuninga en kooda irunthingappa PPT – PowerPoint Slides
Download என்னோடு பேசினீங்கப்பா என்கூட இருந்தீங்கப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.