Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennuyir Undhan Kaikalil Lyricsஎன்னுயிர் உந்தன் கைகளில்

Artist to be confirmedWorshipFaith

Ennuyir Undhan Kaikalil Lyrics in Tamil & English

Chorus

என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்

இயேசய்யா அருள் தாரும்

என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்

இயேசய்யா எனை ஆளும் (×2)

Ennuyir unthan kaigalil thanthaen

Yesayyaa arul thaarum

Ennuyir unthan kaigalil thanthaen

Yesayyaa enai aalum (×2)

Verse 1

என் மனம் உந்தன் அன்பினில் தங்கும்

உந்தன் பிரகாசம் என் வாழ்வினில் வீசும் (×2)

கவலைகள் நேர்ந்தால் உம் பலம் தாங்கும்

கண்ணீர் இல்லா காலங்கள் தோன்றும் (×2)

En manam unthan anpinil thangum

Unthan piragaasam en vaazhvinil veesum (×2)

Kavalaigal naernthaal um palam thaangum

Kanneer illaa kaalangal thondrum (×2)

Verse 2

உம் நிழல் அன்றி வேறெங்கு செல்வேன்

உம் சுவிசேஷத்தை பாரெங்கும் சொல்வேன் (×2)

என் உயிர் நீங்கும் வேளையில் உந்தன்

திருமுகம் காண்பேன் உம்மிடம் வாழ்வேன்

Um nizhal andri vaerengu selvaen

Um suvisaeshaththai paarengum solvaen (×2)

En uyir neengum vaelaiyil unthan

Thirumugam kaanpaen ummidam vaazhvaen

Ennuyir Undhan Kaikalil PPT – PowerPoint Slides

Download என்னுயிர் உந்தன் கைகளில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E