Ennodu Yesuvae Konjam Neram Pesunga Lyrics in Tamil & English
Chorus
என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா (×2)
Ennoda yesuvae konjsa naeram paesumae
Aasaiyaay irukkuthayyaa (×2)
Verse 1
உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் (×2)
எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் (×2)
Un arugil naan amarnthu en kathaiya solla vaenum (×2)
Eppothum naan irukkaen endru solla nee vaenum (×2)
Verse 2
நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் (×2)
திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் (×2)
Naan thirumbura thisaiyellaam un uruvam theriya vaenum (×2)
Thirumbaatha sonthamaaga nee mattum enakku vaenum (×2)
Verse 3
உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் (×2)
கலங்குற என் கண்ண உன் கரமே தொடைக்க வேணும் (×2)
Un kaiyap pudichu naanum kaalaara nadakka vaenum (×2)
Kalangura en kanna un karamae thodaikka vaenum (×2)
Verse 4
இறையன்பை உலகெங்கும் கொண்டு செல்வோம்
Iraiyanpai ulagengum kondu selvom
Ennodu Yesuvae Konjam Neram Pesunga PPT – PowerPoint Slides
Download என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.